மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என கூறப்படும் நிலையில் அது தொடர்பான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36gYXVR
via IFTTT

No comments:

Post a Comment