புதன் பெயர்ச்சி 2019 : சூரியன் கேது உடன் கூட்டணி சேர்ந்த புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்

சென்னை: புத்திக்கும் வித்தைக்கும் காரணகர்த்தா புதன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியன், கேது உடன் இணைந்துள்ள புதன் பகவான் சில நாட்கள் விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாத பிற்பாதியில் தனுசு ராசிக்கு மாறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு பிரச்சினை, மனநோய், பேசுவதில் பாதிப்பு ஏற்படும். விருச்சிகத்தில் கேது சூரியன் உடன் சஞ்சரிக்கும் புதன்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3oc4rXV
via IFTTT

No comments:

Post a Comment