திருவண்ணாமலை: ஜோதி பிளம்பாக காட்சி அளித்த அண்ணாமலையாரை ஆற்றுப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் நேற்று இரவு கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான இன்று இரவு பராசக்தி அம்மன் உற்சவம் மற்றும் நாளை இரவு சுப்ரமணியர் உற்சவம் நடைபெற
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/37lwAoF
via IFTTT
No comments:
Post a Comment