கார்த்திகை சோமவாரத்தில் சிவன் கோவிலில் சங்கபிஷேகம் பார்த்தால் இத்தனை நன்மைகளா?

சென்னை: கார்த்திகை மாதத்தில் அனைத்து சோமவாரத்திலும், சந்திரனின் அம்சமாக விளங்கும் சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதில் புனித கங்கை தீர்த்தத்தை நிரப்பி, வேள்விகள் செய்து, பின்பு அந்த தீர்த்தத்தை கொண்டு எம்பெருமான் ஈசனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த சங்காபிஷேகத்தை தரிசனம் செய்தால் சந்திரன் பலம் பெற்று வளர்வதைப் போல், நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவிதமான நலமும் வளமும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2KRfc3I
via IFTTT

No comments:

Post a Comment