கொரோனா அதிகமுள்ள.. 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் - தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டில் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gO5Phi
via IFTTT

No comments:

Post a Comment