மியாமி: அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென
from Oneindia - thatsTamil https://ift.tt/3ddz9gf
via IFTTT
No comments:
Post a Comment