உலகம் முழுவதும் கொரோனாவால் 18.07 கோடி பேர் பாதிப்பு - 16.54 கோடி பேர் மீண்டனர்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,94,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,07,48,172 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 321,501 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,54,01,439 பேராக உயர்ந்துள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக மக்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dbtUxL
via IFTTT

No comments:

Post a Comment