\"ஸாரி மாமா\".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (18)

- சுதா அறிவழகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து சத்தம் இல்லாத இடமாக சென்று அந்த ஆடியோவை ஆன் செய்தான். "மாமா.. ஸாரி மாமா.. நீங்கெல்லாம் பயந்து போய் இருப்பீங்கன்னு தெரியும். முதல்ல என்னை மன்னிச்சிடுங்க.. நான் சொல்லிட்டே வந்திருக்கலாம். ஆனால் அப்பா சம்மதிக்க மாட்டார். பெரிய பிரச்சினை பண்ணிடுவார். அதனால்தான் சொல்லலை. உங்க கிட்டயாவது சொல்லிருக்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35UPHWe
via IFTTT

No comments:

Post a Comment