கோவை: கோவை ஜவுளிக் கடை அதிபர் மகள் முஸ்கின், மகன் ரித்திக்கை கொலை செய்த காமககொடூரனான டிரைவர் மோகன்ராஜை, சைலேந்திர பாபு தலைமையிலான கோவை காவல் துறை டீம் தான் 2010ல் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது. அப்போது இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தின் டிஜிபியாக பதவியேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் அதிரடியான என்கவுண்ட்டர்களுக்கு பெயர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/360G2gZ
via IFTTT
No comments:
Post a Comment