நான் வந்தாதான் சரிபட்டு வரும்.. எல்லாத்தையும் மாத்துவோம்.. 2017 கோபத்துடன் ஆடியோவில் சசிகலா!

சென்னை: அதிமுக கொடி கம்பங்களில் கட்சி கொடியே இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளதாக சசிகலா தொண்டரிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதில் எதிராளியிடம் சசிகலா பேசுவதை பார்த்தால் அதிமுகவை கைப்பற்றாமல் இருக்க மாட்டார் போல தெரிகிறது. அதிலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TgslYC
via IFTTT

No comments:

Post a Comment