பிரேசில் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் ... ஒரே நாளில் 2,042 பேர் மரணம்

ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 72,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் மொத்த எண்ணிக்கை 18,243,483 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து ஒரே நாளில் 2,042 பேர் மரணமடைந்துள்ளனர். உலகத்திலேயே அதிக அளவிலான மரணங்கள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. பிரேசிலில் கொரோனாவில் இருந்து ஒரே

from Oneindia - thatsTamil https://ift.tt/3zTYdCN
via IFTTT

No comments:

Post a Comment