புதுச்சேரி: புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் யார்? யார்?
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hbpmZf
via IFTTT
No comments:
Post a Comment