சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு - சிபிசிஐடி விசாரணையில் சொன்னது என்ன?

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சிவசங்கர் பாபாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்ட பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாள் விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jwRGrV
via IFTTT

No comments:

Post a Comment