அடிமடியில் \"கை\" வைக்கும் திமுக.. புஸ்வானமாகும் அதிமுக கணக்கு.. ஸ்டாலின் பிளானின் எதிர்பாராத என்ட்ரி!

சென்னை: ஓபிஎஸ் ஒரு கணக்கு போட.. பாஜக வேறு கணக்கு போட.. இதற்கு நடுவில் திமுக நுழைந்து, இரு தரப்பின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கிவிடும் போலிருக்கிறது.. அப்படி ஒரு பரபரப்பு செய்தி தமிழக அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது. கடந்த 2019, மே மாதம் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதுமே தேனியில் ஒரு பேட்டியை தந்தார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர்..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jqEWDh
via IFTTT

No comments:

Post a Comment