இன்று முதல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம், செக் புக் கட்டணம் மாற்றம்.. புதிய விதிமுறைகள்!

சென்னை : எஸ்பிஐ வங்கியிலோ அல்லது அதன் ஏடிஎம்களிலோ ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதன்பின்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்தது. அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் இன்று முதல் நிறைய மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AipIWY
via IFTTT

No comments:

Post a Comment