நர்ஸை பார்த்தாலே.. எகிறி குதித்து கரும்பு தோட்டத்துக்குள் ஓட்டம்.. என்னாச்சு.. கோவையிலா இப்படி..?

சென்னை: நர்ஸ்களை பார்த்தாலே எகிறி குதித்தும் ஓட்டம் பிடிக்கும் பழங்குடி மக்களை நினைத்துதான் சுகாதாரத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.. என்ன காரணம்? கடந்த 2 மாதமாக சென்னையை விட மிரட்டி கொண்டிருப்பது கோவைதான்.. தொற்று மிக அதிகமாகிவிட்டது.. கோவையை காப்பாற்றுங்க என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார். 7 மாத விவசாய போராட்டம்.. இன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TgfuFE
via IFTTT

No comments:

Post a Comment