சென்னை : கொரோனா தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னையை சேர்ந்த கௌதம் என்வர் ஒருவர் ஆட்டோவை தடுப்பூசி விழிப்புணர்வு வாகனமாக உருவாக்கி உள்ளார். முன்னதாக இவர் கடந்த அலையின் போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட்டை வடிமைத்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இலவசமாக கொடுத்தார். இந்த முறை சென்னை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3heQAyf
via IFTTT
No comments:
Post a Comment