\"காக்க காக்க படத்தில்.. என் ரோல் மாடலே இவர்தான்\".. சூர்யா வியந்து பாராட்டிய சைலேந்திர பாபு!

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபு, நடிகர் சூர்யாவின் மாடலாவார். இதை சூர்யாவே தெரிவித்திருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திர பாபு ஏஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, குறிப்பிட்ட ஒரு துறையின் டிஜிபியாக பதவி வகித்து வந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஜே கே திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UeLASA
via IFTTT

No comments:

Post a Comment