ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து பிரதான கட்சிகளின் குப்கர் மக்கள் கூட்டணி ஶ்ரீநகரில் ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர்
from Oneindia - thatsTamil https://ift.tt/3qhdj0O
via IFTTT
No comments:
Post a Comment