பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகளப்பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடகளப்பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகராஜனுக்கு எதிராக 6 புகார்கள் வந்துள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நாகராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xcVwe1
via IFTTT

No comments:

Post a Comment