திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு கொண்டு வராமல் தகனம் செய்து விடுவதால் குடும்பத்தினரும் உறவினர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை போக்கும் வகையில்கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hilfdZ
via IFTTT
No comments:
Post a Comment