சென்னை: கொரோனா காலத்தில் போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக, சிப்பாய்களாக, முன்களவீரர்களாகப் பணியாற்றி, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UQHFvn
via IFTTT
No comments:
Post a Comment