ஆரம்பிச்சாச்சு.. ஸ்டாலினின் மூவ்.. உதயநிதிக்கு மெகா பொறுப்பு.. என்ன அசைன்மென்ட்?.. ஆபரேஷன் ஸ்டார்ட்

சென்னை: திமுகவின் ஆபரேஷன் ஆரம்பமாகிவிட்டது.. இதையடுத்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாகவும், அதற்கான அசைன்மென்ட்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க ஓரளவு செல்வாக்கை திமுக பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் இறுதிவரை திமுகவால் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை.. தலைதூக்கவும் முடியவில்லை. கடந்த முறை திமுக ஆட்சியை இழக்க காரணமாக இருந்ததே இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3w6ZeUT
via IFTTT

No comments:

Post a Comment