டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லாமல் முழு மாநில தகுதி வழங்க இன்றைய டெல்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி அளிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யபட்டு 2 ஆண்டுகளாகிவிட்டன. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தலும் நடத்தப்படவில்லை. ஜம்மு காஷ்மீர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j99Zn4
via IFTTT
No comments:
Post a Comment