சென்னை: பிலவ வருடம் ஆனி 11 ஆம் தேதி ஜூன் 25,2021 வெள்ளிக்கிழமை. பிரதமை திதி இரவு 08.59 மணிவரை அதன் பின் துவிதியை திதி. மூலம் காலை 06.40 மணிவரை அதன் பின் பூராடம் நட்சத்திரம் விடிகாலை 04.25 மணி வரை அதன் பின் உத்திராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment