Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27, 2021

சென்னை: பிலவ வருடம் ஆனி 13 ஆம் தேதி ஜூன் 27,2021 ஞாயிற்றுக்கிழமை. திருதியைத் திதி பகல் 03.54 மணிவரை அதன் பின் சதுர்த்தி திதி. திருவோணம் இரவு 01.21 மணி வரை அதன் பின் அவிட்டம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment