ZyCoV-D கொரோன தடுப்பூசிக்கு அனுமதி கோருகிறது சைடஸ் கேடிலா! டெல்டா வைரஸிலிருந்து பாதுகாக்கும்!

டெல்லி: ZyCoV-D (சைகோவ்-டி) கொரோன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி சைடஸ் கேடிலா நிறுவனம் (Zydus Cadila) மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்த ZyCoV-D கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா 2-வது அலை தாக்க தொடங்குவதற்கு முன்னரே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qHE5Q3
via IFTTT

No comments:

Post a Comment