குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம்.. ரேஷன் கார்டில் \"இந்த\" குறியீடுகள் இருந்தால் போதும்!

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் எப்போதும் அமல்படுத்தப்பட்டால் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தேர்தல் வாக்குறுதியான கொரோனா நிவாரம் ரூ 4000 கொடுக்கப்பட்டுவிட்டது. அடுத்தது மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்தை தொடங்குவது குறித்து திமுக அரசு ஆலோசனை நடத்தியது. இந்த திட்டம் விரைவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Apr81O
via IFTTT

No comments:

Post a Comment