கோலாலம்பூர்: உச்சக்கட்ட பீதியில் உள்ளது மலேசியா.. அந்த அளவுக்கு தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை அதாவது நேற்று முன்தினம் 15,902 ஆகவும், நேற்று முன்தினம் 15,573 ஆகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தொற்று பீடித்து வரும் நிலையில் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை.. இப்போதைக்கு அங்கு லாக்டவுன் அமலில் உள்ளது..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eXSEKS
via IFTTT
No comments:
Post a Comment