தஞ்சை: கும்பகோணத்தை கலக்கி வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது 600 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TyGAIu
via IFTTT
No comments:
Post a Comment