கொரோனாவால் ஒரே நாளில் 1206 பேர் மரணம் - பாதிப்பில் இருந்து 2,99,33,538 பேர் மீண்டனர்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 1

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k1DRBY
via IFTTT

No comments:

Post a Comment