டெல்லி: கடந்த ஆண்டு ஏற்பட டெல்லி கலவரம் தொடர்பான ஒரு வழக்கை டெல்லி போலீசார் அலட்சியமாகவும் கேலிக்குரிய வகையிலும் விசாரித்துள்ளதாகச் சாடியுள்ள டெல்லி நீதிமன்றம், ரூ .25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் இறுதி முதலிலேயே தலைநகர் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிப்ரவரி மாதம் டெல்லியில் திடீரென கலவரம் வெடித்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WsnIfr
via IFTTT
No comments:
Post a Comment