\"அந்த 3 மேட்டர்கள்\".. வேற வழியேயில்லை.. கியரை மாற்றிய ஸ்டாலின்.. உதயநிதிக்கு பறந்த மெகா அசைன்மென்ட்

சென்னை: ஒரு முக்கியமான விஷயம் கசிந்துள்ளது.. அது திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை பற்றியதுதான்..! இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக.. இது தொடர்பான வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்கு. குறிப்பாக,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WJkdkL
via IFTTT

No comments:

Post a Comment