டெல்லி: செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்பதால், பள்ளிகள் திறப்பதில் கவனம் தேவை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். மூன்றாவது அலை குறித்த பயம், சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது அலையின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில்தான் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணரும், டெல்லியில் உள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wZp7X6
via IFTTT
No comments:
Post a Comment