ரோம்: குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குடலில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரோம் நகரில்
from Oneindia - thatsTamil https://ift.tt/3hhF8Dk
via IFTTT
No comments:
Post a Comment