இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்தது... ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை குறைகிறது!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டம் காட்டி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qFgH5P
via IFTTT

No comments:

Post a Comment