4வது அலை.. கதற விடும் கொரோனா.. அதிபருக்கு எதிராக கொந்தளித்த மக்கள்.. பிரான்சில் வெடித்தது கலவரம்..!

பாரீஸ்: "எல்லாரும் தடுப்பூசி போட்டுக்க வேண்டும்" என்று சொல்லி, நிறைய கட்டுப்பாடுகளை விதித்தார் பிரான்ஸ் அதிபர்.. அவ்வளவுதான்.. பாரீஸ் நகரமே கலவரமாகிவிட்டது.. மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கி வருகின்றனர் இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று... இங்கு தொற்றின் 2வது அலை மிக அதிகமாகவே இருந்தது.. அதுபோலவே 3வது அலையின் பாதிப்பும் மிக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eQPNmT
via IFTTT

No comments:

Post a Comment