தலைவலி.. அந்த 5 மாவட்டங்கள்தான் சிக்கலே.. ரொம்ப கவனமாக இருங்க.. ராதாகிருஷ்ணன் சுளீர் எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் 5 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை உச்சத்தை கடந்து உள்ள நிலையில், கேஸ்கள் வேகமாக சரிந்து வந்தன. இதையடுத்து லாக்டவுன் தளர்வுகளும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது. மாநிலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hrJsi7
via IFTTT

No comments:

Post a Comment