டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழே குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 723 ஆக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 800க்கு கீழே குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடையத் தொடங்கியுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் கடந்த 24
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hgUTun
via IFTTT
No comments:
Post a Comment