\"ரெஸ்ட்\" எடுத்துவிட்டு.. மீண்டும் வேகமாக புறப்படும் தென்மேற்கு பருவமழை.. ஜூலை 8 முதல் மீண்டும் மழை

டெல்லி: தென்மேற்கு பருவமழை காரணமாக மீண்டும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும், இடையில் பெய்யாமல் இருந்த மழை மீண்டும் தொடங்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை வீச கூடிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஏற்பட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AqKMuk
via IFTTT

No comments:

Post a Comment