வயசு 8 தான்.. ஆனா ஆழ்கடலில் இறங்கிக் குப்பைகளை அள்ளிய புதுச்சேரி சிறுமி.. குவியும் பாராட்டுகள்!

புதுச்சேரி: இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் கிடந்த குப்பைகளை தூய்மை செய்த புதுச்சேரி சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த். இவர் சுற்றுலா பயணிகளை உரிய பாதுகாப்புடன் ஆழ்கடலுக்கு அழைத்து செல்லும் வேலையை செய்து வருகிறார். மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rG2EgZ
via IFTTT

No comments:

Post a Comment