சென்னை: தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குறிஞ்சி சிவக்குமார், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார். ஈரோட்டை சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார், ஆரம்பக்காலத்தில் தனது நண்பர் சங்கருடன் இணைந்து கேபிள் தொழிலுக்குள் நுழைந்திருக்கிறார். ஈரோடு திமுகவில் என்.கே.கே.பி.ராஜா ஆதிக்கம் செலுத்திய காலத்தில், துரைமுருகனின் ஆதரவாளராக கட்சியில் வலம் வரத் தொடங்கினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yCTOmj
via IFTTT
No comments:
Post a Comment