சென்னை: பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இருக்கவே வாய்ப்பில்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் கே டி ராகவன், சிபி ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் யாருக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36rosD3
via IFTTT
No comments:
Post a Comment