சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பணி என்பது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்வழிக்கல்வி என்பது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yjOxAa
via IFTTT
No comments:
Post a Comment