டெல்லி: இந்தியாவில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி ரீதியான இடதுக்கீட்டை நீக்க வேண்டும் அல்லது புதிய பொருளாதார இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் மற்ற பல நீதிமன்றங்களிலும் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. {image-supreme-court2-1562910520-1625855726.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xxwc2e
via IFTTT
No comments:
Post a Comment