ஆட்டம் ஆரம்பம்.. மகேந்திரனை தனியாக அழைத்த ஸ்டாலின்.. கூடவே சென்ற உதயநிதி.. செம அசைன்மென்ட்!

சென்னை: திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரன் உடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் தனியாக ஆலோசனை நடத்தியது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று திமுகவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் மகேந்திரன் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மம்தா பானர்ஜிக்கு நீதிபதி ரூ.5 லட்சம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wzdGWc
via IFTTT

No comments:

Post a Comment