மகாராஷ்டிராவில் நீடிக்கும் கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பத்து நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் ஆகிய மாவட்டங்கள் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை நீடிக்கும் என்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BHbMqi
via IFTTT

No comments:

Post a Comment