தடுப்பூசியிலும்கூட ஊழல்? பிரேசில் நிறுவனங்களுடன் கோவாக்சின் ஒப்பந்தம் ரத்து.. என்ன நடந்தது

ஹைதராபாத்:: ஊழல் குற்றச்சாடுகள் எழுந்ததைத் தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் போடப்பட்ட வேக்சின் ஒப்பந்தத்தை பாரத் பயேடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தற்போது மெல்லக் குறைந்துள்ளது. இதனால் அடுத்த அலை ஏற்படுவதற்கு முன் வேக்சின் பணிகளை முடிக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rwZSKO
via IFTTT

No comments:

Post a Comment