சென்னை: காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி நன்னாள். இன்று ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி சனிக்கிழமையில் வருவது சிறப்பு. சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும். இன்றைய தினம் சனிக்கிழமையுடன் பைரவருக்கு உகந்த பரணி நட்சத்திரம் இணைந்து வருவாதால் மறக்காமல்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3C2W7Bs
via IFTTT
No comments:
Post a Comment