ஈரோடு : ஈரோடு அருகே கள்ளத்தொடர்பு கொண்டிருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஜம்பை பகுதியில் வசித்து வந்தவர் கருப்பன். சரக்கு ஆட்டோவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் சித்தோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரேவதியை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i5U7AQ
via IFTTT
No comments:
Post a Comment